வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் சிவாலயம் அமைந்துள்ளது. ஆலய பிரகாரத்தில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக பெருமானுக்கு கந்த சஷ்டி விழா நடைபெற்று வந்த நிலையில் நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு…