மணப்பாறையில் நாளை மின்நிறுத்தம்
திருச்சி, ஜூலை 14 திருச்சி மாவட்டம், மணப்பாறை 110/33-11 கி.வோட் மின் துணைமின் நிலையத்தில் நாளை (ஜூலை15) அவசர கால பணிகள் நடைபெறவுள்ளதால். இத்துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் கீழ்கண்ட பகுதிகளான, மணப்பாறை நகரம், செவலூர்,…