திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி மே 16  திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக பொறுப்பேற்றுள்ள என்ஜினியர் கார்த்திகேயன், தலைமையில், திருச்சி கோர்ட் வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்வில், அமைப்பு…

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, மே 16 நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்…

திருவெறும்பூர் தொகுதி வாக்காளர்களுக்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி அறிவிப்பு

திருச்சி, மே 16 திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டவர், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அ, தேர்தலில் தனக்கு வாக்களித்த…

 2வது நாளாக மேற்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் கே.என்.நேரு

திருச்சி, மே 16  திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக முதன்மைச் செயலாளரும், சட்டமன்றத் துணைத் தலைவருமான கே.என்.நேரு நேற்று காலை மற்றும் மாலை நேரங்களில் திருச்சி மாநகரின் பல்வேறு பகுதியிலுள்ள மக்களை சந்தித்து…

மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு

திருச்சி, மே 16  திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளராக களம் கண்ட ஆர்.கதிரவன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று சட்டமன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட நிலையில் நேற்று மணப்பாறைக்கு வருகை புரிந்தார். தவெக…

ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைப்பது குறித்து விழிப்புணர்வு முகாம்

திருச்சி, மே 16  ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்தல் விழிப்புணர்வு முகாம் மற்றும் தென்னை பயிரில் ஊடு பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்று மங்கலம் கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா…

லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்சி, மே 15  மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தில் கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் வழங்குவதற்காக கையூட்டு கேட்டுப்பெற்ற வழக்கில் திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், எம்.புதுப்பட்டி (மேற்கு) கிராம, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்…

தெப்பக்குளத்தை சுற்றி பொழுது போக்கு பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் : மாநகராட்சி ஆணையர் பேட்டி

திருச்சி, மே 15  திருச்சி தெப்பக்குளத்தை சுற்றி பொழுது போக்கு பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் : மாநகராட்சி ஆணையர் பேட்டி திருச்சிக்கு அடையாளமாக விளங்கும் அறநிலைத்துறைக்கு சொந்தமான மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தெப்பக்குளம்…

மணப்பாறைக்கு வந்த த.வெ.க. எம்.எம்.ஏ கதிரவனுக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி, மே 15 மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளராக களம் கண்ட ஆர்.கதிரவன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று மணப்பாறைக்கு வருகை புரிந்தார் அவருக்கு அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மேள…

“தாடிமுளைத்த நெடும்பனை” நூல் அறிமுகம் – ஆய்வரங்கம்

ஈனில் இலக்கிய அமைப்பு சார்பில் பேராசிரியர் சதீஷ் குமரன் எழுதிய கவிதை நூலான "தாடி முளைத்த நெடும்பனை " நூல் குறித்த அறிமுகம் மற்றும் ஆய்வரங்கம்  நடைபெற்றது. இந்நிகழ்வில் கவிஞர் கோ. கலியமூர்த்தி தலைமை வகித்து உரையாற்றினார். தொடர்ந்து பாரதி…