முசிறி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த பெண் உயிரிழப்பு
திருச்சி, ஏப்.29 முசிறி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த பெண் உயிரிழந்தார். கணவர் மற்றும் கார் டிரைவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் கணேசன்…