ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர் திருவிழா: மே 14 அன்று உள்ளுர் விடுமுறை
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் "சித்திரைத் தேர் திருவிழா”-வை மே திங்கள் 14-ம் நாள் (14.05.2026) அன்று முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை.
திருச்சி மாவட்டம்,…