திருச்சி மாநகராட்சி 2026-27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல்
திருச்சி, பிப். 26 திருச்சி மாநகராட்சியின் 2026-27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிதி குழு தலைவர், கவுன்சிலர் முத்துச்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.…