பொன்னர் சங்கர் மாசி பெருந்திருவிழா வீரப்பூரில் வேடபரி நிகழ்ச்சி கோலாகலம்
திருச்சி, பிப். 25 மணப்பாறை அருகே வரலாற்று சிறப்புமிக்க வீரப்பூர் பொன்னர் - சங்கர் கோவில் வேடபரி விழா கோலாகலம். லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற மாசிப்பெருந்திருவிழா கோலாகலம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வீரப்பூரில் வரலாற்று…