முசிறி அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக கணவன் தப்பியோட்டம்

திருச்சி, பிப். 24  முசிறி அருகே குடும்பத் தகராறு - மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் தப்பியோட்டம். முசிறி அருகே குடும்பத் தகராறு காரணமாக, பிறந்த வீட்டிற்குச் சென்ற மனைவியை கணவன் அரிவாளால் .வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

மணப்பாறை அருகே வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயிலில் படுகளம் : நள்ளிரவில் மெய்சிலிர்க்க வைத்த தத்ரூப…

திருச்சி,பிப். 24 மணப்பாறை அருகே புகழ்பெற்ற குளக்கரை கருப்பசாமி கோவிலில் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி நள்ளிரவில் மெய்சிலிர்க்க வைத்த தத்ரூப நிகழ்வு.  வரலாற்று நிகழ்வைக் காண திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள். வீரவரலாற்றைக்…

கணவரை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி புகார்மனு

திருச்சி, பிப்.23 தனது கணவனை மீட்டு தர வேண்டுமென மனைவி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு.. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நாளில் திருச்சி குண்டூர் பகுதியை சேர்ந்த ராணி…

முசிறியில் உலக சிந்தனை தினத்தை முன்னிட்டு சாரண-சாரணியர் அமைதிப் பேரணி

திருச்சி, பிப்.23 முசிறியில் உலக சிந்தனை தினத்தை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட சாரண-சாரணியர் பங்கேற்ற பிரம்மாண்ட அமைதிப் பேரணி.. இயற்கை பாதுகாப்பு குறித்த பதாகைகள் கையில் ஏந்தி முழக்கங்கள் எழுப்பி சென்றனர்.. திருச்சி மாவட்டம்,…

அரசாணையை எரிக்க முயன்ற மாற்றுத்திறனாளிகள்: தடுத்து நிறுத்திய காவல்துறையினர்

திருச்சி, பிப்.23  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சிராப்பள்ளி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் பிற மாற்றுத்திறனாளிகளின் அமைப்புகள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக உள்ள அரசாணை நகலை பெட்ரோல் ஊற்றி…

திருவானைக் கோவில் அடிமனை பிரச்சனை விவகாரம் – அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் மாவட்ட…

திருச்சி, பிப்.23  திருவானைக் கோவில் அடிமனை பிரச்சனை விவகாரம் - அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு! திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் மாரி (எ) பத்மநாபன் மற்றும்…

வாழை மரத்தண்டு அந்துப்பூச்சி கட்டுப்பாடு: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்முறை…

வாழை மரத்தண்டு அந்துப்பூச்சி கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்த வேளாண் கல்லூரி மாணவர்கள். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூர் கிராமத்தில் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன மாணவர்கள்,ஊரக…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம்

திருச்சி, பிப். 23  மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் காணொளி காட்சி…

திருவெறும்பூரில் முடிவுற்ற திட்டப்பணிகள் : அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்

திருச்சி,பிப். 23 திருவெறும்பூரில் முடிவுற்ற திட்டப்பணிகள் : அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி  பெரும் முயற்சியினால்…

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் : அமைச்சர் அன்பில் மகேஸ் அடிக்கல் நாட்டினார்

திருச்சி, பிப்.23 திருவெறும்பூர் அருகே உள்ள பழங்குனங்குடியில் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2025 -2026 ஆம் நிதி ஆண்டில் ரூ1.50 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட  தமிழக…