முசிறியில் 2.12 லட்சம் வாக்காளர்கள்: பட்டியல் வெளியீடு
திருச்சி, பிப்.23 திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்றத் தொகுதிக்கான புதிய வரைவு வாக்காளர் பட்டியலை சார் ஆட்சியர் இன்று வெளியிட்டார். இதில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டம், 145-வது தொகுதியான…