அனைத்து குயவர்கள் நல சங்கம் மாநில மாநாடு: பந்தக்கால் நடும் விழா

திருச்சி, பிப்.19 திருச்சியில் அகில இந்திய குயவர் உரிமை கட்சி, அனைத்து குயவர்கள் நல சங்கம் மாநில மாநாடு பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. அகில இந்திய குயவர் உரிமை கட்சி, அனைத்து குயவர்கள் நல சங்கம் முதல் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற…

தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி மார்ச்.11இல் திருச்சி வருகை

திருச்சி, பிப். 19 திருச்சிக்கு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிற மார்ச். 11-ம் தேதி வருகை தரும் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகிற மார்ச்.11-ம் தேதி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.…

தி.மு.க. உடன் தேமுதிக கூட்டணி மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது : ஜி.கே.வாசன் பேட்டி

திருச்சி, பிப். 19  தி.மு.க. உடன் தேமுதிக கூட்டணி மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது : திருச்சியில் த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி : தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர்,…

பூவாளூரில் RAWE திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விளக்கக் கூட்டம்

திருச்சி, பிப். 19  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் பேரூராட்சியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் RAWE திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விளக்கக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண்மை…

திருச்சியில் குழந்தைகளுக்கான பிரேத்யேக கிட்னி மாற்று சிகிச்சை மையம் துவக்கம்

திருச்சி, 18 பிப்ரவரி 2026 ஐயோர்டா ( iORTA) சார்பில் திருச்சியில் அமைந்துள்ள சிட்டி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான பிரேத்யேக கிட்னி மாற்று சிகிச்சை மையத்தை கைட் (“KiTES” - Kids Kidney Transplant Clinic)தொடங்கியுள்ளது . தமிழ்நாட்டில்…

மும்முடி சோழமங்கலம் கிராமத்தில் வேளாண் மாணவர்களின் செய்முறை விளக்கம்

மும்முடி சோழமங்கலம் கிராமத்தில் வேளாண் மாணவர்களின் செய்முறை விளக்கம் – விவசாயிகளுக்கு வளையத் தழைக்கூளம், நுண்நீர் பிடிப்பு மற்றும் இயற்கை கரைசல் பயிற்சி. திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், மும்முடி சோழமங்கலம் கிராமத்தில், தந்தை ரோவர்…

கல்குவாரியில் கிரஸர் அமைவதற்கு எதிர்ப்பு : சாலை மறியல்

திருச்சி, பிப். 18 மணப்பாறை அருகே கிரஷருக்கு அனுமதி வழங்கிடக்கூடாது என்று கூறி மக்கள் சாலை மறியல் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ரெட்டமலைப்பட்டி அருகே கிரஷர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்த…

வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

திருச்சி, பிப். 18 மணப்பாறை அருகே வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில் தனியார் இடத்தில் சிலர் வேட்டையாடியதாக கூறப்படும் நிலையில்…

20 நாட்களாக நெல்கொள் முதல் செய்யாத அவலம் : போராட்டம் அறிவித்ததும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

திருச்சி, பிப். 18  மணப்பாறை அருகே 20 நாட்களை கடந்தும் நெல் கொள்முதல் செய்யப்படாத அவலம் - போராட்டம் அறிவித்ததும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மாணிக்கம்பிள்ளை சத்திரம் பகுதியில் நெல்கொள்முதல் நிலையம்…

தி.மு.க. அரசை கண்டித்து தேசிய ஜனநாய கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப்.18 பாஜக பட்டியல்  அணி சார்பில் திமுக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…