தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கம் சார்பில் தேர்தல் கருத்து கேட்பு கூட்டம்

திருச்சி, பிப்.21 தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கம் சார்பில் சட்டமன்ற தேர்தல் கருத்து கேட்பு சந்திப்பு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் மாநில…

திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருச்சி, பிப். 21  திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி தில்லை நகரில் உள்ள அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் புரட்சித்தலைவி…

பெரகம்பி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி : பெரம்பலூர் எம்.பி தொடங்கி வைத்தார்

திருச்சி, பிப்.21 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம், பெரகம்பி ஊராட்சியில் எதுமலை - பெரகம்பி சாலையில் ரூ.3.83 கோடி மதிப்பீட்டில் 2.10 கி.மீட்டர் நீளமுள்ள சாலை அமைப்பதற்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு, மாவட்ட ஆட்சியர்…

அமராவதி கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கண்டித்து அரசு பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

திருச்சி, பிப். 21  அமராவதி கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் அமராவதி…

ரெட்டிமாங்குடியில் அங்கன்வாடி மைய கட்டிடம் : பெரம்பலூர் எம்.பி. மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தனர்

திருச்சி, பிப். 21 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், ரெட்டிமாங்குடியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.17.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டுப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர்…

திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் நிரந்தர விரைவு ரயிலாக மாற்றம்: திருப்பதி -ராமேசுவரம் ரயில்…

திருச்சி,பிப்.21 திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக தலைமை நிலைய செயலாளருமான தெரிவித்திருப்பதாவது, திருச்சி – தாம்பரம் இடையேயான சிறப்பு இரயில் நிரந்தர விரைவு இரயிலாக மாற்றப்பட்டு இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதற்கும்,…

திருச்சி மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு…

திருச்சி, பிப். 20  திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி…

வேளாண் மாணவர்கள் சார்பில் அப்பாதுரை கிராமத்தில் கால்நடை மருத்துவமுகாம்

திருச்சி, பிப். 20  திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அப்பாதுரை கிராமத்தில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக…

லால்குடி அருகே தடைசெய்யப்பட்ட 1981 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: இரண்டு பேர் கைது

திருச்சி, பிப். 20  திருச்சி மாவட்டத்தில் போதை புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு உரிய நடவடிக்கைகளை மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து லால்குடி…

திருச்சி கிழக்குத் தொகுதியில் தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை பொதுக்கூட்டம்

திருச்சி, பிப்.20  திருச்சி கிழக்குத் தொகுதி இ.பி. ரோட்டில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்குத் தொகுதியில் தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை பொதுக்கூட்டம் நேற்று  நடைபெற்றது. மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன்…