மணப்பாறை அருகே தரமற்ற முறையில் சாலை அமைத்ததை கண்டித்து பொதுமக்கள் மறியல்
திருச்சி, பிப்.3 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே.உடையாபட்டியில் இருந்து முத்தபுடையான்பட்டி செல்லும் சாலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலை அமைக்கும் போது முறையாக அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தும் இரவோடு இரவாக சாலை…