45% வாக்குகளுடன் தொட முடியாத முதலிடத்தில் திமுக கூட்டணி – இந்தியா டுடே – சிவோட்டர்ஸ் சர்வே!

45% வாக்குகளுடன் தொட முடியாத முதலிடத்தில் திமுக கூட்டணி - இந்தியா டுடே – சிவோட்டர்ஸ் சர்வே! பெண்களின் இதயங்களை வெல்லும் போட்டியில், திமுக முன்னணி என டெக்கான் க்ரானிக்கலின் கணிப்பு! 45% என்பதே கூட மிகக் குறைவான கணிப்புதான் என்பதை…

சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு வாஸன் கண் மருத்துவமனையில் 1000 ஓட்டுநர்களுக்கு இலவச கண்புரை…

திருச்சி, ஜன.30  சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு வாஸன் கண் மருத்துவமனையில் 1000 ஓட்டுநர்களுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் கண் பரிசோதனை. இந்தியா முழுவதும் உள்ள வாஸன் கண் மருத்துவமனையில் சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு…

அதிவேகமாக பேருந்தை இயக்கியதை தட்டி கேட்ட பயணியை ஆபாச வார்த்தையால் திட்டி, தாக்கிய தனியார் பேருந்து…

திருச்சி, ஜன.30  திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் மிக வேகமாக பேருந்து இயக்கியதை தட்டி கேட்ட பயணியை ஆபாச வார்த்தையால் திட்டி, சரமாரியாக தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர். நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை திருச்சி மத்திய பேருந்து…

திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுதள விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கும் : துரை வைகோ எம்.பி. பேட்டி

திருச்சி, ஜன.30  ரூபாய் 350 கோடியில் திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுதள விரிவாக்க பணிகள் விரைவில் துவங்கும் எம்.பி துரை வைகோ பேட்டி திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் எம்பி துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.…

தொட்டியத்தில் நெல்கொள்முதல் நிலையம் திறப்பு : முசிறி எம்.எல்.ஏ. பங்கேற்பு

திருச்சி, ஜன.30 திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் தொட்டியம் தாலுகாவில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. முசிறி தொகுதி எம்எல்ஏ பங்கேற்பு. முசிறி தாலுகாவில் கரிகாலி ஊராட்சியிலும், தொட்டியம் தாலுக்கா எம்.புத்தூர் ஊராட்சியிலும்…

தா.பேட்டை அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

திருச்சி, ஜன.30- தா.பேட்டை அரு புகையிலை பொருட்கள் விற்றவர் கைது கே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்றவர் கைது திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே மகாதேவி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக வருவாய்…

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

​திருச்சி, ஜன. 30 திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. ​திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் காவல்…

ஹிந்தியை எங்கள் மீது திணித்தால் எதிர்விளைவுகளை சந்திப்பார்கள்: வைகோ பேட்டி

திருச்சி, ஜன.29 அதிமுகவை பாஜகவினர் எவ்வளவு அவமானப்படுத்தியதையும் சகித்துக் கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்தது குறித்து பேச தகுதி இல்லை - திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி…

முசிறி செல்லம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் அனுக்ரஹா விழா

திருச்சி, ஜன.29  முசிறி அருகே உள்ள செல்லம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான "அனுக்ரஹா" பெற்றோர்களின் நல்வாழ்த்து மற்றும் ஆசி வழங்கும் விழா  நடைபெற்றது. திருச்சி மாவட்டம், முசிறியில் அமைந்துள்ள…

மின்சாரம் தாக்கி ஐடிஐ மாணவர் உயிரிழப்பு : இழப்பீடு வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி, ஜன.29  முசிறியில் சோகம் - புதிய கட்டிடத்திற்கு மின்விளக்கு அலங்காரம் செய்த போது மின்சாரம் தாக்கி ஐடிஐ மாணவர் உயிரிழப்பு. உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி திருச்சி - நாமக்கல் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்.…