தா.பேட்டையில் மலைக்கோட்டை மகாமாரியம்மனுக்கு சீர்வரிசை
திருச்சி, பிப்.2 திருச்சி மாவட்டம், தா.பேட்டை நெசவாளர் காலனியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை மகா மாரியம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தைப்பூச நன்னாளையொட்டி, மாரியம்மனுக்கு அதிகாலையிலேயே சிறப்பு…