திருச்சி மாநகராட்சியில் குடியரசு தின விழா : மேயர் அன்பழகன் தேசிய கொடியேற்றினார்
திருச்சி, ஜன.26 இந்திய நாட்டின் 77 ஆவது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாட்டப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மேயர் மு.அன்பழகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து…