டால்மியா கல்வி குழுமத்தில் குடியரசு தின விழா

திருச்சி, ஜன.27 டால்மியா கல்வி குழுமத்தில் 77வது குடியரசு தின விழா திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி டால்மியா பள்ளி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 77வது இந்திய தேசிய குடியரசு தினத்தை முன்னிட்டு ஆலை செயல் இயக்குநர் விநாயகமூர்த்தி…

திருச்சியில் இலவச மருத்துவ முகாம் : அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்

திருச்சி, 25 ஜன. 2026- போர்டிஸ் ஹெல்த்கேர் நெட்வொர்க்கின் அங்கமான சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனை, ரோட்டரி கிளப் திருச்சி சோழாவுடன் இணைந்து இன்று திருச்சியில் இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இந்த முகாமில் கல்லீரல், நுரையீரல், இதயம் மற்றும்…

கிராம சபை கூட்டத்தில் தந்தை ரோவர் வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் மாணவர்கள் கிராம சபை பொதுக் கூட்டத்தில் பங்கேற்பு திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், வாளாடி கிராமத்தில் இன்று நடைபெற்ற கிராம சபை பொதுக் கூட்டத்தில் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக…

குண்டூர் விஸ்தரிப்பு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் குடியரசு தினவிழா

திருச்சி, ஜன.26  நாட்டின் 77வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு குண்டூர் விஸ்தரிப்பு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் திருச்சி பாலமுத்துநகர் பகுதியில் சிறப்பான முறையில் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் சோழவேந்தன்,…

சோபனபுரத்தில் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் குடியரசு தின விழா

திருச்சி, ஜன.26   சோபனபுரத்தில் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் குடியரசு தின விழா: தேசியக் கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினர் நாட்டின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேசியக் கொடியேற்றப்பட்டு உற்சாகமாகக்…

வெறிச்சோடிய கிராம சபைக் கூட்டம்: பொதுமக்கள் அதிருப்தி

திருச்சி, ஜன.26  திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த மதுரபுரி ஊராட்சிக்கு உட்பட்ட தேங்வாங்கர் நகர் பகுதியில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அரசு விதிகளின்படி, ஊராட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும்…

வாளாடியில் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர் மூலம் வேளாண் கண்காட்சி

திருச்சி, ஜன.26  திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், வாளாடி கிராமத்தில் இன்று நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் மூலம் வேளாண் கண்காட்சி நடைபெற்றது. இந்த வேளாண் கண்காட்சியில் நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் காய்கறி தோட்டம் அமைத்தல்,…

மணப்பாறை அருகே தொழிலாளி கொலை வழக்கில் நான்கு பேர் கைது

திருச்சி, ஜன.26 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த காவல்காரன்பட்டியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் வயது 51. வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். கடந்த 19ஆம் தேதி இரவு வீட்டின் முன் பகுதியில் கட்டிலில் தூங்கிய…

மணப்பாறையில் குடியரசு தின விழாவை கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்

திருச்சி, ஜன.26 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் 77 குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட தலைவர்‌ ராஜலிங்கம் தலைமையில் பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் : துரை வைகோ எம்.பி. மலர் தூவி…

திருச்சி, ஜன.26  திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று சென்றதற்கு திருச்சி எம்பி துரை வைகோ மலர் தூவி வரவேற்றார்: திருச்சி திருவெறும்பூரில் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் ( பாதுகாப்பு துறை…