குடியரசு தின விழா : திருச்சி மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்

திருச்சி, ஜன.26  நாட்டின் 77-வது குடியரசு தின விழா - ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர்…

திருச்சி அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகத்தில் குடியரசு நாள் விழா

திருச்சி, ஜன.26  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிமிடெட் )திருச்சி மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பொது மேலாளர்டி. சதீஷ்குமார் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில்…

திருச்சி விமான நிலைய புதிய முனைய நுழைவுச் சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் : துரை வைகோ எம்.பி. தகவல்

திருச்சி, ஜன.26  திருச்சி எம்.பி.துரை வைகோ தெரிவித்திருப்பதாவது,  திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு ட்பட்ட, திருச்சி மாநகரம், திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய நுழைவுச் சந்திப்பில்…

இரட்டை எஞ்சின் சர்க்கார் தெளிவு தேவை : திருமாவளவன் எம்.பி. பேட்டி

திருச்சி, ஜன.25  டெல்லியில் ஒரு இன்ஜின், தமிழ்நாட்டில் ஒரு இன்ஜின் என்று சொல்லுகிறாரா என்ற தெளிவு தேவைப்படுகிறது - திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி. சிதம்பரத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக  நேற்று…

காட்டூரில் பொங்கல் விழா : அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்பு

திருச்சி, ஜன.26 திருவெறும்பூரை அடுத்த காட்டூர், ஒருங்கிணைந்த அம்மன் நகர் கிழக்கு மற்றும் இராஜ்நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் மூன்றாம் ஆண்டு பொங்கல் விழா, நேற்று (25-01-26 ஞாயிறு) முழுவதும் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோலப்…

திருச்சி டிஎஸ்பி மணிகண்டனுக்கு தமிழக அரசு விருது அறிவிப்பு 

திருச்சி, ஜன.26  திருச்சி டிஎஸ்பி மணிகண்டனுக்கு - தமிழக அரசு விருது அறிவிப்பு 2026 குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயல்பட்டு காவல்துறை பிரிவில் "தகைசால் பணிக்கான விருது" தமிழக காவல்துறை சேர்ந்த 21 பேருக்கு…

முசிறியில் மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

திருச்சி , ஜன , 26 திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் நேற்று மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் திருச்சி வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்குமாவட்ட மாணவரணி அமைப்பாளர் வருண்ராஜ் தலைமை வகித்தார்.…

மதுரை காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

முசிறி அருகே தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரை காளியம்மன் கோவிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது ​ திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரை காளியம்மன் திருக்கோவிலில் வருடாபிஷேக விழாவை…

அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்ற வெற்றி கழக கூட்டம்

திருச்சி அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்ற வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,கொடி அறிமுக விழா,தேர்தல் அறிக்கை வெளியீடு திருச்சியில்  நிறுவன தலைவர்,அகில இந்திய குலாலர் முன்னேற்ற அமைப்புசாரா மண்பாண்ட தொழிற்சங்கத்தின்…

கள்ளச்சந்தையில் அரசு மதுபானம் விற்ற இருவர் கைது

திருவெறும்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பார்களிலும் கள்ளச் சந்தையிலும் 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை போலீசார் அதிரடி சோதனை இருவர் கைது மது பாட்டில்கள் பறிமுதல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பர்மா காலனி பூலாங்குடி துவாக்குடி…