நிலத்தகராறில் கர்ப்பிணி பெண்ணை தாக்கிய தாய் – மகன் கைது

திருச்சி, ஜன.20  முசிறி அருகே நிலத்தகராறில் கர்ப்பிணி பெண்ணை தாக்கிய தாய் மற்றும் 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். கர்ப்பிணி பெண்ணை தாக்கும் வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு திருச்சி மாவட்டம்​, தொட்டியம் தாலுகா அரசலூர் கங்கா…

டிராகன் பழ உற்பத்தி : முன்னோடி விவசாயியுடன் நாளந்த வேளாண் கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடல்

திருச்சி, ஜன.20  டிராகன் பழ உற்பத்தியில் முன்னோடி விவசாயியுடன் கலந்துரையாடிய நாளந்த வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், திருமண மேடு கிராமத்தில் திரு.ஆசைத்தம்பி டிராகன் பழ உற்பத்தியாளருடன் நாளந்தா வேளாண்மைக்…

அறுவடைக்கு தயாரான நெற்பயிரில் மருந்து தெளிப்பு: விவசாயியின் வாழ்வாதாரத்தை அழித்த மர்மநபர்கள்

திருச்சி, ஜன.20  தொட்டியம் அருகே அறுவடைக்கு தயாரான நெற்பயிரில் மருந்து' தெளிப்பு - பொறாமையால் விவசாயியின் வாழ்வாதாரத்தை அழித்த மர்ம நபர்கள். திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே கோடியம்பாளையம் கிராமத்தில், அறுவடைக்கு தயாராக இருந்த ஒன்றரை…

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி : மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

திருச்சி, ஜன.20 திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி - கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு திருச்சி மாநகர காவல் துறை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி பொதுமக்களுக்கு சாலை விபத்துக்களை…

மணப்பாறையில் கலைச்சங்கமம் – கிராமிய கலை நிகழ்ச்சிகள்

திருச்சி, ஜன.19  மணப்பாறையில் கலைச்சங்கமத்தில் பார்வையாளர்களை ரசிக்க வைத்த கிராமிய கலைஞர்கள். பறையாட்டம், ஒயிலாட்டம், சாமியாட்டம் என மக்களைக் கவர்ந்தனர். தமிழக பாரம்பரிய கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் பொங்கல் விழாவை முன்னிட்டு…

பொத்தமேட்டுப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா

திருச்சி, ஜன.19 மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டியில் நடைபெற்ற  ஜல்லிக்கட்டு விழாவில்  700 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு…

முசிறி அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

திருச்சி, ஜன.19  திருச்சி மாவட்டம் முசிறி அருகே முதுமக்கள் தாழி ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. முசிறி அருகிலுள்ள வெள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் இளைஞர்கள் விளையாடி கொண்டிருந்ததாகவும், அப்போது ஏதோ…

விவசாய சங்க தலைவரை விடுதலை செய்யக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

திருச்சி ஜன.19 விவசாயிகளுக்காக போராட்டம் நடத்திய விவசாய சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகேசனை  திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.   அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட விவசாய அணி…

சார் பதிவாளர் அலுவலக கழிப்பறையில் ரத்த கரையினால் பரபரப்பு

திருச்சி, ஜன.19 சார் பதிவாளர் அலுவலக கழிப்பறையில் ரத்த கரையினால் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் விசாரணை திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் சமயபுரம் செல்லும் சாலையில் சார் பதிவாளர் அலுவலக செயல்பட்டு வருகிறது. பொங்கல் விடுமுறையை தொடர்ந்து…

துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி: திருச்சி மாநகரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருச்சி, ஜன.19 துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 20.01.2026 அன்று நடைபெற இருப்பதால் குடிநீர் விநியோகம் 21.01.2026 ஒரு நாள் இருக்காது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது…