திருவெறும்பூரில் புதிய பேருந்து நிலைய அடிக்கல் நாட்டு விழா பணிகள் : அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு
திருச்சி, ஜன.10 திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சருமான முனைவர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் தொகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையான திருவெறும்பூரில் புதியதாக விரிவாக்கப்பட்ட பேருந்து நிலையம் அமைத்து…