துறையூர் அருகே அரசு பேருந்து மோதி காரில் சென்ற இருவர் பலி

திருச்சி, ஜன.1  துறையூர் அருகே அரசு பேருந்து மோதி காரில் சென்ற இருவர் பலி! துர்க்கை அம்மன் விநாயகர் சிலை வாங்க சென்ற போது விபரீதம்! அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர்கள் திருஞானம் சீனிவாசன் சண்முகம் மருதமலை…

புத்தாண்டையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருச்சி, ஜன.1 ஆங்கில புத்தாண்டை யொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில்.…

மணப்பாறை அருகே ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விதவிதமாக தயாரிக்கப்பட்டுள்ள கேக்குகள்!

திருச்சி, ஜன.1 மணப்பாறை அருகே ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விதவிதமாக தயாரிக்கப்பட்டுள்ள கேக்குகள்! திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சி பகுதியில் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடும் விதமாக பேக்கரிகளில் அதிக அளவில் கேக்…

சமத்துவ நடைபயண ஏற்பாடுகளை துரை வைகோ எம்.பி. ஆய்வு

திருச்சி, ஜன.1   சமத்துவ நடைபயண ஏற்பாடுகளை துரை வைகோ எம்.பி. ஆய்வு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரைக்கு சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். அவரது நடைபயணத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி வருகிற (வெள்ளிக்கிழமை) காலை 9.30…

மண்ணச்சநல்லூர் எழுத்தாளருக்கு சிறந்த எழுத்தாளர் விருது

திருச்சி, ஜன.1  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாழையூர் கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர் குணாவிற்கு புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக சிறந்த எழுத்தாளருக்கான விருது வழங்கி கௌரவித்தனர். மண்ணச்சநல்லூர் அருகே வாழையூர்…

திருச்சியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

திருச்சி, ஜன.1  உலகம் முழுவதும் இன்று 2026 (ஜனவரி 1) ஆங்கில புத்தாண்டை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது. தமிழகத்தில், சென்னை உட்பட பல்வேறு…

சுற்றுச்சூழல் காக்க கோலமிட்டு புத்தாண்டை வரவேற்ற மக்கள் சக்தி இயக்கம்

திருச்சி, ஜன.1  சுற்றுச்சூழல் காக்க கோலமிட்டு புத்தாண்டை வரவேற்ற மக்கள் சக்தி இயக்கம் புத்தாண்டு 2026-ஐ முன்னிட்டு,சுற்றுச்சூழல் பாதுகாப்பும் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மக்கள் சக்தி இயக்கம் சார்பில் “பிளாஸ்டிக்…

சீமான் கட்சியுடன் வைக்க மாட்டோம்: விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு கட்சி தலைவர் பேட்டி

திருச்சி, டிச.31 எந்த கட்சியோடு கூட்டணி வைத்தாலும் சீமான் கட்சியுடன் வைக்க மாட்டோம் - தமிழக விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு கட்சி தலைவர் திருச்சியில் பேட்டி கால்நடை வளர்ப்போம் விவசாயம் காப்போம் மண்ணையும் காப்போம் மக்களையும்…

ஜன.6 ஆம் தேதி மறியல் போராட்டம் : அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

திருச்சி, டிச.31 ஜனவரி 6ஆம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அங்கன்வாடி ஊழியர்கள் அறிவிப்பு. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

கூரை வீடு தீப்பற்றி எரிந்து சேதம் : முசிறி எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்

திருச்சி, டிச.30  திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே சீலை பிள்ளையார்புத்தூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து (70). விவசாய கூலித் தொழிலாளியான இவர், அங்குள்ள ஓலை வேய்ந்த கூரை வீட்டில் வசித்து வந்தார். ​இந்த நிலையில், நேற்று இரவு…