மணப்பாறையில் சிபிஐ(எம்.எல்) கட்சி சார்பில் தோழர் வினோத் மிஸ்ரா நினைவு நாள் அனுசரிப்பு

திருச்சி, டிச.18மணப்பாறையில் சிபிஐ(எம்.எல்) கட்சியில் தோழர் வினோத் மிஸ்ரா நினைவு நாள் அனுசரிப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரத்தில் சிபிஐ(எம்.எல்) கட்சியின் சார்பாக முன்னாள் பொது செயலாளர் தோழர் வினோத் மிஸ்ராவின் 27வது நினைவு நாளில்…

கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு

திருச்சி, டிச.18  கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு திருச்சி மாவட்டத்தில் நடந்த கலைத்திருவிழாவில் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி சார்பில் பொம்மலாட்டம்…

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்சி, டிச.18  வையம்பட்டி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த  சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே கரட்டுப்பட்டியைச் சோ்ந்த சிறுமி, அப்பகுதியிலுள்ள…

மாநகராட்சி பல்நோக்கு அலுவலகக் கட்டிடம் : அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்

திருச்சி டிச. 18  திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட கீழ சிந்தாமணியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பல்நோக்கு அலுவலக பயன்பாட்டு கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திறந்து வைத்தார். அப்போது நிருபர்களுக்கு…

கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச.18  14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் 14…

மணல் திருட்டு : வேன், இருசக்கர வாகனம் பறிமுதல்

திருச்சி டிச17 - திருச்சி சென்னை சர்வீஸ் ரோடு பகுதியில் இரணியன் அம்மன் கோவில் அருகில் திருவரங்கம் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்தது …

திருச்சியில் ஓய்வூதியர் தின விழா

திருச்சி டிச 17 திருச்சி மண்டல அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஓய்வூதிய தின விழா திருச்சி மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகர தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் பூபதி…

சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி டிச 17- 12 தொழிலாளர்களுக்கு 95 நாட்களாக வேலை பறிப்பு, போனஸ் மறுப்பு,பல ஆண்டுகளாக வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று தொழிலாளர் நல அதிகாரி உத்தரவை அமல்படுத்தாமல் முதலாளிகளுக்காக மிரட்டல் வழக்கு போடும் காவல்…

தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பு

திருச்சி, டிச.17 திருச்சி பொன்மலை ரெயில் நிலையத்திற்கும் திருவெறும்பூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இன்று காலை 7 மணி அளவில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது அவ்வழியே வந்த ரெயிலில் அடிபட்டு…

வழக்குரைஞர்களுக்கு மருத்துவப் பரிசோதனை முகாம்

திருச்சி, டிச.17  திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் ஏற்பாட்டில் துளசி பார்மசி உடன் இணைந்து மாதாந்திர முகாம் நடைபெற்றது. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை முகாம் மற்றும் தங்கள் BMI க்கு ஏற்பார் போல்…