ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

திருச்சி, டிச.19  திருச்சி ஸ்ரீரங்கம்  பஞ்சக்கரையில் இந்து சமய அறநிலைதுறைக்கு சொந்தமான யாத்ரி நிவாஸ் பக்தர்கள் தங்கும்விடுதியில் தஞ்சை மாவட்டம் திருவையாரைச்சேர்ந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர்.…

பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

திருச்சி, டிச.19 வீட்டு மனைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்ட பட்டாவை வழங்குவதற்காக ரூ.2,000/- கையூட்டு கேட்டுப்பெற்ற வழக்கில், திருச்சி மாவட்டம், குண்டூர் கிராமம்,  நவல்பட்டு கிராமம், (பொறுப்பு) குண்டூர் கிராம நிர்வாக அகமது சுலைமான் (73)   …

டிச.20,21 இல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த சிறப்பு முகாம்

திருச்சி, டிச.19 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளி லும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் வாக்கா…

மதமாக, ஜாதியாக நாட்டை பிளவுப்படுத்துவர்கள் தான் தீயசக்தி: சி.பி.ஐ. மாநில செயலாளர் வீரபாண்டியன்…

திருச்சி, டிச.19  மதமாக, ஜாதியாக நாட்டை பிளவுப்படுத்துபவர்கள் தான் தீய சக்தி. அவர்களை தீய சக்தி என கூறாமல் ஜனநாயக சக்தியாக உள்ள திமுக வை தீய சக்தி என விஜய் கூறுவதை நாங்கள் நிராகரிக்கிறோம் - வீரபாண்டியன் பேட்டி இந்திய கம்யூனிஸ்ட்…

பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் : அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, டிச.19 இனமான பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை திருச்சியில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே என் நேரு  தலைமையில் மறைந்த இனமான…

திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் இங்கிலாந்து பெண் பக்தை மயங்கி விழுந்து சாவு

திருச்சி டிச. 18  திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் இங்கிலாந்து பெண் பக்தை மயங்கி விழுந்து சாவு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்  சைலேந்திர சவுலா .இவரது மனைவி நிஷா சௌலா (வயது 60). இவர் தனது சகோதரர் பிரதீப் குமார் சவுத்ரியுடன் கடந்த சில…

வெல்டிங் பணியின்போது தவறி விழுந்து வாலிபர் பலி

திருச்சி டிச.18  திருச்சி ஏர்போர்ட் செம்பட்டு மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவரது மகன் கௌதம் (வயது 18). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ முடித்தார் .பின்னர் அவரது மாமனார் நல்லசாமி என்பவருடன் கடந்த…

மேல கல்கண்டார் கோட்டையில் 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி டிச.18 திருச்சி மேலகல்கண்டார் கோட்டை இந்திரா காந்தி நகர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வ பிரபு. இவரது மனைவி தமிழ் பிரியா (வயது 32). இந்த தம்பதிகளுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தமிழ்…

காதலியைத் தாக்கிய ஆசிரியர் கைது

திருச்சி டிச. 18  கரூர் தொழிற்பேட்டை இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 33 ) கரூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கரூர் அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சோபனா (வயது 26. ) திருச்சி…

குற்றவழக்கில் தலைமறைவான குற்றவாளி கோவையில் கைது

திருச்சி,டிச.18  திருவெறும்பூர் அருகே குற்ற வழக்கில் தலை மறைவாக இருந்த குற்றவாளிக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில் துவாக்குடி போலீசார் கோயம்புத்தூரில் வைத்து கைது செய்தனர் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி காவல் நிலைய…