ஹவுரா- திருச்சி ரயிலில் கடத்தி வரப்பட்ட 36 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி, டிச.6  திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக திருச்சி ரயில் நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை தெற்கு ரயில்வே IRPFS , முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர்  K .அருள் ஜோதி,  உத்தரவின் பேரில், திருச்சி…

தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

திருச்சி, டிச.6  தெற்கு  மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில், சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி இ.பி. ரோட்டில் அமைந்துள்ள சட்ட மேதை அம்பேத்கர்…

தெற்கு மாவட்ட தி.மு.க. மாநகர விவசாய அணி சார்பில் விவசாயிகளுக்கு பூச்சி மருந்து – உரம்…

திருச்சி, டிச.6 தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 48 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு டி.சி.எம்48 என்ற தலைப்பில் திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது . அதன் தொடர்ச்சியாக…

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் : அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, டிச.6  சட்டமேதை டாக்டர் அம்பேத்கர்  நினைவு நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு  கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.…

சாலையோர புளியமரம் விழுந்ததில் காய்கனி வியாபாரம் செய்த பெண் பலி

திருச்சி,டிச.6  தொட்டியம் அரங்கூரில் காய்கனி வியாபாரி நிர்மலா பெண் மீது சாலையோரம் புளியமரம் விழுந்ததில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் வடக்கு அரங்கூரை சேர்ந்தவர் மகாமுனி கூலித்தொழிலாளி…

திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயிலில் துணை ஜனாதிபதி மனைவி சுவாமி தரிசனம்

திருச்சி,டிச.6  முசிறி தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயிலில் துணை ஜனாதிபதி மனைவி சுவாமி தரிசனம் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகேயுள்ள திருஈங்கோய்மலை ஸ்ரீ மரகதாசலேசுவரர் கோயிலில் இந்திய துணை ஜனாதிபதி மனைவி சுவாமி தரிசனம்…

தா.பேட்டையில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் : முசிறி எம்.எல்.ஏ வழங்கினார்

திருச்சி,டிச.6  தா .பேட்டை ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் ஆயிரம் பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் - முசிறி எம்எல்ஏ  காடுவெட்டி தியாகராஜன் வழங்கினார். திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஒன்றியத்தில் ஒரே நாளில் 8 அரசு பள்ளிகளில் மாணவ…

தொட்டியத்தில் மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா

திருச்சி, டிச.6 திருச்சி மாவட்டம்,  தொட்டியத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவிகளுக்கான 66 - வது குடியரசு தின விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா. தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தமிழக அரசு பள்ளி…

தா.பேட்டையில் அய்யப்பன் சுவாமி வீதி உலா :  பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி, டிச.6 திருச்சி மாவட்டம்,  தா.பேட்டையில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு அய்யப்பன் கோயிலில் அய்யப்பன்  சுவாமி வீதி உலா உற்சவம் நடைபெற்றது. தா.பேட்டை பிள்ளாதுறையில் அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது. கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி…

தொட்டியம் மதுர காளியம்மன் கோவிலில் சொக்கப்பனை தீப திருவிழா

திருச்சி, டிச.6  தொட்டியம் மதுர காளியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றப்பட்டது திருச்சி மாவட்டம் தொட்டியம் அருள்மிகு ஸ்ரீ மதுரை காளியம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டுநேற்று  சொக்கப்பனை ஏற்றும்…