முசிறி அருகே வாலிபர் வெட்டிக்கொலை

திருச்சி, நவ.18  திருச்சி மாவட்டம்   முசிறி அருகே ஊருடையாபட்டி கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் குணசேகர் (25), இவருக்கும் சின்ன காருகுடி கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ் (27) , மதிவாணன் (24) ஆகியோருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம்…

ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது

திருச்சி, நவ.18  திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோவில் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பதாக திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பனாவாத் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் அதிரடியாக…

பெண்கள் – குழந்தைகள் பாதுகாப்புக்கு இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள்: மாநகர காவல் ஆணையர் ஆய்வு…

திருச்சி, நவ.17  திருச்சி மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 7 இளஞ்சிவப்பு ரோந்து (PINK PATROL) வாகனங்களை மாநகர காவல் ஆணையர் பார்வையிட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். தமிழகத்தில் நகர்ப்புறங்களில்…

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது

திருச்சி, நவ. 17 திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக நகர போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பொன்மலை முன்னாள் ராணுவ வீரர்கள் காலனி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற…

மணப்பாறை அருகே இரு வீடுகளில் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளை

திருச்சி நவ17 திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கொட்டப் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் .இவரது பக்கத்து வீட்டுக்காரர் ராஜேந்திரன் இருவரும் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது நள்ளிரவு…

பைக்கில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

திருச்சி நவ 17 திருச்சி தென்னூர் ஆபிஸர் காலனி பகுதியை சேர்ந்தவர் பிச்சைமுத்து இவரது மகன் பால்பாண்டி (வயது 26) இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் உறையூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென்று அவருக்கு வலிப்பு…

ரெயிலில் இருந்து தவறி விழுந்து பயணி சாவு

திருச்சி நவ 17 தஞ்சையில் இருந்து நேற்று இரவு 8 மணி அளவில் திருச்சிக்கு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் திருச்சிக்கு ஒரு பயணி டிக்கெட் எடுத்து ரெயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்தப்…

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் ஆதார் சிறப்பு முகாம்

திருச்சி நவ 17 இந்திய அஞ்சல் துறை, மத்திய மண்டலம், திருச்சி சார்பாக சிறப்பு ஆதார் முகாம், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெறுகிறது. பொது மக்கள் நலன் கருதி அனைவரும் பயன்பெற ஏதுவாக இந்த முகாம் மக்கள் கூடும் இடமான பேருந்து…

தக்ஷிண ரயில்வே கார்மிக் சங்கம் சார்பில் பயிற்சி முகாம்

திருச்சி, நவ.17 திருச்சியில் தக்ஷிண ரயில்வே கார்மிக் சங்கம் சார்பில் ரயில்வே பயிற்சி முகாம் - அகில இந்திய அளவிலான பொறுப்பாளர்கள் பங்கேற்பு! தக்ஷிண ரயில்வே கார்மிக் சங்கத்துடன் இணைக்கப்பட்ட, பாரதிய மஸ்தூர் சங்கத்தின் ரயில்வே அமைப்பு…

“மிடில் கிளாஸ்” திரைப்படம் பிரமோஷன்

திருச்சி, நவ.17  நவம்பர் 21 ஆம் தேதி வெளிவர உள்ள மிடில் கிளாஸ் திரைப்படம் - மாரிஸ் LA சினிமாவில் பிரமோஷன் செய்த நடிகர் முனீஸ்காந்த் நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’. கிஷோர் முத்துராமலிங்கம்…