முசிறி – அய்யம்பாளையம் இடையே மினி பேருந்து சேவை: முசிறி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

திருச்சி, நவ.17  முசிறி முதல் அய்யம்பாளையம் வரை புதிய வழித்தடத்தில் மினி பேருந்து இயக்கப்பட்டது - விழாவில் முசிறி தொகுதி எம்எல்ஏ பங்கேற்பு. முசிறி அருகே அய்யம்பாளையத்தில் மினி பேருந்து தொடக்க விழா நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்டம்…

திருச்சியில் த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, நவ.17  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து திருச்சி மாவட்ட த.வெ.க சார்பில் மலைக்கோட்டை சறுக்குப்பாறை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க துணை பொதுச்செயலாளர் ராஜ் மோகன்…

எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, நவ.17  எஸ் ஆர் எம் யூ ரயில்வே தொழிற்சங்கத்தின் ரயில்வே ஓடும் தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி கண்டன போராட்டம் திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையம் பகுதியில் உள்ள ஓடும் ரயில்வே தொழிலாளர்கள் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு…

வாக்காளர்பதிவு அலுவலரிடம் ஆவணங்களை சமர்பித்து பெயரை உறுதிப்படுத்திய அமைச்சர்

திருச்சி, நவ.17 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது இல்லத்திற்கு வருகை தந்த, வாக்காளர் பதிவு அலுவலரிடம் (பி.எல்,ஒ), தனது ஆவணங்களை முறையாக சமர்ப்பித்து, திருவெறும்பூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் தனது பெயரை உறுதிப்படுத்தி…

திருச்சியில் நவ.22ம் தேதி மகளிர் தடகள போட்டிகள்

திருச்சி, நவ.17  அகில இந்திய தடகள சங்கமும், மத்திய விளையாட்டு சம்மேளனமும் இணைந்து 'அஸ்மிதா'(வீரமங்கை) தடகள போட்டிகளை நடத்துகிறது. இப்போட்டியானது நாட்டில் உள்ள, 300 மாவட்டங்களை தேர்வு செய்து அந்தந்த மாவட் டங்களில் உள்ள, 14 மற்றும், 16…

செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் குழந்தைகள் தின விழா

திருச்சி, நவ.17  திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் குழந்தைகள் தின விழாகொண்டாடப்பட்டது. முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள் (நவ.14) குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக  திருச்சி செந்தண்ணீர்புரம்…

பிரதமரை விமர்சித்து கேலிச்சித்திரம்: பா.ஜ.க. கண்டனம்

திருச்சி, நவ.17  திருச்சியில்பா.ஜ. கட்சியின் ஊடகப் பிரிவு மாநில தலைவர் ரங்க நாயகலு அளித்த பேட்டியில் பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அனைவருமே நடுநிலையோடு இருக்க வேண்டும். பத்திரிகை துறையில் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் பணி புரிகின்றனர்.…

இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தி தரும் கட்சிகளுக்கு ஆதரவு : இந்திய தேசிய லீக் அறிவிப்பு

திருச்சி, நவ.17   சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தி தரும் கட்சிகளுக்கே எங்கள் ஆதரவு என திருச்சியில் இந்திய தேசிய லீக் அறிவிப்பு இந்திய தேசிய லீக் கட்சியின் ஐந்து மாவட்ட நிர்வாகிகள் பதவி நியமன விழா மற்றும் 2026…

காங்கிரசை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போய் உள்ளார்கள் : காங்.மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை

திருச்சி, நவ.17  திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் தேர்தல் ஆயத்த பணிகள் வாக்காளர் பட்டியல் பிறப்பு தீவிர சீராய்வு பணிகள் குறித்த நிர்வாகிகளான ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில்  நேற்று…

பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி: விவசாய சங்கத் தலைவர்கள் பேட்டி

திருச்சி, நவ.15 கோவை வரும் பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி : கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் திருச்சியில் விவசாய சங்க தலைவர்கள் பேட்டி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல்…