கட்டிடத் தொழிலாளி சடலமாக மீட்பு : குற்றவாளியை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியல்

திருச்சி, நவ.13  மணப்பாறை அருகே கட்டிடத் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சீகம்பட்டியைச் சேர்ந்தவர் கருணாநிதி…

மணப்பாறை அருகே மாயமான கொத்தனார் சடலமாக மீட்பு

திருச்சி, நவ.13  மணப்பாறை அருகே மூன்று நாட்களுக்கு முன் மாயமான கொத்தனார் பாலத்தின் அடியில் சடலமாக கிடந்த மர்மம்.  போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கோவில்பட்டி செல்லும் சாலையில் பெரியமணப்பட்டி பிரிவு சாலையின் அருகில்…

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

திருச்சி நவ 12  திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்புஜம் (வயது67) இவர் கடந்த பத்தாம் தேதி தன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார் பிறகு மீண்டும் மறுநாள் 11ந்தேதி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கம்பி…

மயங்கி விழுந்து காவலாளி சாவு

திருச்சி நவ 12 - திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி அருகே உள்ள பழுவருத்தி கிராமத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 49)இவர் தனரத்னம் நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்,…

மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி நவ 12-திருச்சி ஏர்போர்ட் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 47)  துணிகளுக்கு அயன் ஓடும் வேலை செய்து வருகிறார். மேலும் இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வருமாம். நேற்று…

முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாடு : மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

திருச்சி, நவ.12  தமிழர் தேசம் கட்சியின் சார்பில் வருகிற ஜனவரி 25 -ந் தேதி திருச்சியில் முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று…

தவறான சிகிச்சையால் பெண் பலி : தனியார் மருத்துவமனை முற்றுகை

திருச்சி, நவ.12  திருச்சி மாவட்டம், லால்குடி நகர் பகுதியை சேர்ந்த ஜான்சன் இவரது மனைவி ஜெயராணி ஆவார். இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக குழந்தை இல்லை.. இதனால் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தனர்.  இந்நிலையில் இந்த ஆண்டு ஜெயராணி…

தொட்டியம் அருகே சாலையை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம்

திருச்சி, நவ.12  திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் முதல் முதல் அரங்கூர் செல்லும் தார்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாக கூறப்படுகிறது, இவ்வழியாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவ,…

இலவச புற்றுநோய் பரிசோதனை – விழிப்புணர்வு முகாம்

திருச்சி, நவ.12  சுற்றுச் சூழல், பாஸ்ட் புட் கலாச்சாரம் ; புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை தற்போது உயர்ந்து வருகிறது - திருச்சியில் நடந்த இலவச புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாமில் மருத்துவர் ராஜவேல் பேச்சு கியூரிஸ் கேஸ்கேர்…

முசிறி அருகே மகன் கவனிக்காத விரக்தியில் பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, நவ.12  திருச்சி மாவட்டம் முசிறி அருகே தேவனூர் கிராமத்தில் விவசாயி பொன்னுசாமி (65) இவரது மனைவி நல்லம்மாள் (55) இருவரும் வீட்டின் விட்டத்தில் (இரும்பு பைப்) தூக்கில் தொங்கியவாறு மர்ம சாவு - தற்கொலையா (அ) கொலையா என தா.பேட்டை…