வாகனம் மோதி இறந்த மயில்: வனத்துறையினரிடம் ஒப்படைத்த பா.ஜ.க.பிரமுகர்

திருச்சி, நவ.10  திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் மயில்கள் உள்ளது. இந்நிலையில் இன்று திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி புதூர் அருகே மயில் ஒன்று சாலையை கடக்க முயன்ற போது அந்த…

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி – தமிழ்நாடு கமிட்டி மாநில பேரவை கூட்டம்

திருச்சி, நவ.10  புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி(RSP) தமிழ்நாடு கமிட்டி மாநில பேரவை கூட்டம் மற்றும் செந்தமிழ் நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா பொது தொழிலாளர் நல பாதுகாப்பு சங்கம் கூட்டம் இன்று ராணி அம்மையார் அரங்கம் அருண் ஹோட்டல் நடைபெற்றது.…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்

திருச்சி, நவ.10  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் A.K தம்பியப்பா மஹால் மஹாலில் நடைபெற்றது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் சுதேசி நாயகன் வணிக கடவுள்…

அமைச்சர் கே.என்.நேரு பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளாமை அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம்

திருச்சி, நவ.10  நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளாமை அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் எடத்தெரு பகுதி சூசையப்பர் ஆலய வளாகத்தில் 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்தவரால் பரபரப்பு

திருச்சி, நவ.10  குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது குறித்து புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்தவரால் பரபரப்பு. திருச்சி மாவட்டம் வேங்கூர் பகுதியில் உள்ள பெரியார்…

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருச்சி, நவ.10 எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம் போட திட்டமிட்டுள்ளார்கள். டெல்லி பிக் பாஸ் கூறுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆமாம் சாமி போட்டு தான் ஆக வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற…

மணப்பாறையில் அமைச்சர் கே.என்.நேரு பிறந்தநாள் கொண்டாட்டம்

திருச்சி, நவ.10 மணப்பாறை அருகே திமுக முதன்மைச் செயலாளர் பிறந்தநாளை பிரியாணி வழங்கி கொண்டாடிய திமுகவினர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் திமுகவின் முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான…

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டி படுகொலை: பொதுமக்கள் அச்சம்

திருச்சி, நவ.10  திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 25). என்ற இளைஞர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் எனக் கூறப்படுகிறது, இந்நிலையில் பீமநகர் மார்சிங்பேட்டை பகுதியில் அந்த இளைஞர் நின்ற போது கொலை செய்ய விரட்டி…

மாடியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி

திருச்சி,நவ. 8 திருச்சி எடமலைப்பட்டி புதூர் அமீனா காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (48) பெயிண்டர். இவர் எடமலைப் பட்டி புதூர் அண்ணா நகர் பகுதியில் ஒரு பில்டிங் முதல் தளத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார் . அப்பொழுது எதிர்பாராத விதமாக…

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல் – 2 பேர் படுகாயம்

திருச்சி நவ.8 திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், ஆயுள் கைதிகள், விசாரணை கைதிகள் என 2000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளிடம் சிறைத்துறை அதிகாரிகள் குறைகள் கேட்டு அவ்வப்போது நிவர்த்தி செய்வது வழக்கம். அதன்படி…