திருச்சி மாநகராட்சி அலுவலர்கள் – பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சி, நவ.12  திருச்சி மாநகராட்சியும், TMRT 108 அமைப்பும் இணைந்து திருச்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த  மருத்துவ முகாமினை  மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர்…

திருச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி, நவ.12  திருச்சியில் அமைச்சர்கள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. இன்று காலை திருச்சி மாநகர…

திருவெறும்பூரில் அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, நவ.12  தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் திருவெறும்பூர் வட்ட கிளை சார்பில் திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.…

வாழவந்தான் கோட்டை ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தில் அவசர கால மாதிரி ஒத்திகை

திருச்சி நவ. 12  திருவெறும்பூர் அருகே வாழவந்தான்கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன கிடங்கின் (ஐஓசிஎல்) வெளியே அவசர கால மாதிரி ஒத்திகை  நடந்தது. திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்…

படுகொலை செய்யப்பட்ட பட்டியலின இளைஞர் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரண நிதி

திருச்சி, நவ.12  திருச்சியில் பட்டியலின இளைஞர் தாமரைச்செல்வன் படுகொலை - சிபிஐ(எம்), தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் தொடர் போராட்டத்தால் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு - ரூ.6 லட்சம் இழப்பீடு…

மணப்பாறை அருகே ஆற்றை தூர்வாரி புதிய பாலம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

திருச்சி, நவ.11  மணப்பாறை அருகே வெள்ளநீர் வேளாண் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க ஆற்றை தூர்வாரி புதிய பாலம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வி.இடையபட்டி ஊராட்சியில் உள்ள பாப்பான்குளம், நாடாங்குளம்…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உண்டியல்கள் காணிக்கை கணக்கிடும் பணி

திருச்சி, நவ.11  ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோயிலில்  இன்று  திருக்கோயில் இணை ஆணையர்  சிவராம்குமார் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பெரம்பலூர் உதவி ஆணையர்  சி. உமா மேற்பார்வையில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன்…

இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து திருச்சியில் திமுக கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, நவ.11  இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து திருச்சியில் திமுக கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். சிறப்பு வாக்காளர் திருத்தச் சட்டத்தை கண்டித்து தமிழக முழுவதும் இன்று திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ்…

அன்புச்சோலை மையங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருச்சி, நவ.10  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி, பொன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக "அன்புச் சோலை" மையங்கள் ஒரு…

காந்தி மார்க்கெட்டை புதுப்பித்து அதே இடத்தில் இயங்க செய்யவேண்டும் : வணிகர் சங்கங்களின் பேரவை…

திருச்சி, நவ.10  காந்தி மார்க்கெட்டை புதுப்பித்து அதே இடத்தில் இயங்குவதற்கு உறுதியான அனுமதி தர வேண்டும் - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழுவில் தீர்மானம்! தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்,…