மகளின் காதல் விவகாரத்தால் மனஉளைச்சல் : தொழிலாளர் தற்கொலை
திருச்சி நவ. 3- திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர் காலனி ஒன்பதாவது
தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 41). இவரது மகள் காதல் விவகாரத்தில் சிக்கினார்.
இதுகுறித்து மனைவி ராதிகா கணவரிடம் தெரிவித்தார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான…