கல்லறை திருநாள் : முன்னோர்களை நினைவு கூர்ந்த கிறிஸ்தவர்கள்
திருச்சி,நவ.3 கல்லறை திருநாளை முன்னிட்டு திருச்சியில் கிறிஸ்தவர்கள் முன்னோர்களுக்கு
மலர் அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்
நேற்று (நவ.2) உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டு…