பெண்ணின் மூளையில் இருந்த டென்னிஸ் பந்து அளவு கட்டி அகற்றம் : கியூரிஸ் வேலன் மருத்துவமனை டாக்டர்கள்…

​திருச்சி, ஆக. 19 திருச்சி ஜிகார்னர் பகுதியில் உள்ள கியூரிஸ் வேலன் மருத்துவமனையின் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஹரிஹரசுதன் நிருபர்களிடம் கூறியதாவது: ​கடந்த சில நாட்களுக்கு முன்பு 33 வயதுடைய பெண் ஒருவர், முகத்தில் ஒரு…

சக்தி நீட் அகாடமியின் ரூ.2 கோடி மெகா திட்டம்: 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி,…

திருச்சி, ஆக.18 சக்தி நீட் அகாடமியின் ரூ.2 கோடி மெகா திட்டம்- 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி, உணவு & தங்குமிடம் திருச்சி மற்றும் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சக்தி நீட் அகாடமி சார்பில், அரசுப் பள்ளி…

வாய்க்கால் கரையில் அமைக்கப்பட்டுள்ள மதில் சுவரை அகற்றக் கோரி வி.தொ.ச. கண்டன ஆர்ப்பாட்டம்

​திருச்சி, ஆக. 18 ​திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், மல்லியம்பத்து வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அமையநல்லூர் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களை பாகுபடுத்தும் விதமாக, வாய்க்கால் கரையில் தனிநபரால் கட்டப்பட்டுள்ள மதில் சுவரை முழுமையாக…

தீண்டாமையில்லாத சமூக நல்லிணக்க ஊராட்சிக்கு விருது

திருச்சி, ஆக.17 திருச்சி மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத ஊராட்சியாக போசம்பட்டி ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், மாவட்டம் தோறும் தீண்டாமையை கடைப்பிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்தை…

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்திற்கு காய்ந்த வாழைக்கன்றுடன் திரண்டு வந்த விவசாயிகள்

திருச்சி, ஆக.17  திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக எழுதி கொடுத்தனர்.…

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி, ஆக.17 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரத்திக்தாயள் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

திருச்சியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி, ஆக.17  ஸ்ரீ செங்குலத்தான் குழந்தலாயி அம்மன் அகுமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் 6வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி திருச்சியில் நடைபெற்றது:- இந்திய திருநாட்டின் 80ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைய…

மாணவிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபர் மீது போக்சோ வழக்கு

திருச்சி, ஆக.17 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே அருகேஉள்ள உள்ள ராசாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 31). இவர், 16 வயதுடைய பிளஸ்-2 மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் சிறுமியின்…

துணை குடியரசுத் தலைவர் வருகை : டிரோன்கள் பறக்க தடை

திருச்சி, ஆக.17  துணை ஜனாதிபதி வருகையையொட்டி திருச்சியில் டிரோன்கள் பறக்க தடை இந்திய துணை ஜனாதிபதிசி.பி.ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக  இன்று  திருச்சி விமான நிலையத்துக்கு வரவுள்ளதை முன் னிட்டு பாதுகாப்பு காரணம்…

ஸ்டாலின் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழா

திருச்சி, ஆக.17  திருச்சி ஸ்டாலின் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழா:- ‎ இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஸ்டாலின் நகர் குடியிருப்போர் நல சங்கம்…