துறையூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ : பொதுமக்கள் அவதி
திருச்சி, ஆக.19 துறையூர் அருகே குப் பைக் கிடங்கில் பற்றி எரிந்த தீயால் பொதுமக்க கள் மூச்சு திணறலால் அவதி அடைந்தனர்.
துறையூரை அடுத்த வாலிஸ்புரம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு சுமார் 50 டன் அளவி லான…