திருச்சி கோட்டத்தில் ரயில்கள் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் ரூ.7.38 லட்சம் அபராதம் வசூல்

திருச்சி, ஆக.17 திருச்சிகோட்ட ரெயில் களில் ஒரே நாளில் டிக் கெட் இன்றி பயணித்த - வர்களிடம் இருந்து ரூ.7.38 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் பாலக் ராம் நேகி வழிகாட்டுதலின் படி திருச்சி முதுநிலை * கோட்ட வணிக…

அரசு வேளாண் கல்லூரியில் நடைபெற்ற 80 வது ஆண்டு சுதந்திர தின விழா

திருச்சி, ஆக.17  அரசு வேளாண் கல்லூரியில் நடைபெற்ற 80 வது ஆண்டு சுதந்திர தின விழா தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் கல்வி நிறுவனம் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு…

சிறுகனூர் அருகே வாலிபரிடம் இருசக்கர வாகனம், செல்போன் பறிப்பு : 3 பேர் கைது

திருச்சி, ஆக.17  சிறுகனூர் அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து வாலிபரிடம் மோட்டார் சைக்கிள்-செல்போனை பறித்த 3 பேர் கைது மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபரிடம், சமூக வலைத்தளத்தில் கிரைண்டர் என்ற செயலி மூலம் சிலர் பழகி வந்ததாக…

பாஜகவை எதிர்க்கும் கொள்கையில் திமுக தெளிவாக உள்ளது – அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி

திருச்சி, ஆக.17  பாஜகவை எதிர்க்கும் கொள்கையில் திமுக தெளிவாக உள்ளது - திருச்சியில் அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி திருச்சியில் நேற்று  நடைபெற்ற இந்திய சுற்றுலா முகவர்கள் சங்கத்தின் 75வது ஆண்டுவிழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார்…

த.வெ.க. அரசின் 100 நாள் ஆட்சியில் லஞ்சம் – ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது : அமைச்சர் ரமேஷ் பேட்டி

திருச்சி, ஆக.17  த.வெ.க. அரசின் 100 நாள் ஆட்சியில் லஞ்சம் - ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது : என்று அறநிலை துறை அமைச்சர் ரமேஷ்  பேட்டியளித்துள்ளார். திருச்சியில் நேற்று செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில் த.வெ.க அரசின் 100 நாள்…

இடையபட்டி ஊராட்சி கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த 18 கிராம மக்கள்

திருச்சி, ஆக.15  மணப்பாறை அருகே இடையபட்டி ஊராட்சி கிராமசபை கூட்டத்தை 18 கிராம பொதுமக்கள் புறக்கணிப்பு. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் ஊராட்சியை இரண்டாக பிரித்து புத்தாநத்தம் மற்றும் இடையபட்டி ஊராட்சி என மாற்றம்…

சுதந்திரதின விழா : மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

திருச்சி,ஆக.15 திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தில் சார்பில் நடைபெற்ற சுந்திரதின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் வாகனத்தில் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

திருச்சிமாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழா

திருச்சி, ஆக.15  திருச்சி  மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன்  தேசியக் கொடி ஏற்றி வைத்து மாசற்ற முறையில் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக…

மதுரை தனியார் மருத்துவமனையை அபகரிக்க திட்டமிடும் புதுச்சேரி எம்.எல்.ஏ: தேவர் சமுதாயத் தலைவர்கள்…

மதுரை தனியார் மருத்துவமனையை அபகரிக்க திட்டமி டும் புதுச்சேரி MLA ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அகில இந்திய தேவர் பேரவை தேவர் சமுதாயத் தலைவர்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு  தெ ன் தமி ழகத்தி ல் தே வர் சமுதா யத்தி ன் வளர்ச்சி க்கா க தொ டர்ந்து…

திருச்சி மொரைஸ் சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய “மொரைஸ் கார்னிவல்”

திருச்சி, ஆக. 15 திருச்சி மொரைஸ் சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய "மொரைஸ் கார்னிவல்" - பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு! திருச்சி மொரைஸ் சிட்டியில் ஆகஸ்ட் 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்களுக்கு "மொரைஸ் கார்னிவல்" திருவிழா கோலாகலமாக…