திருச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரிடம் ஜாக்டோ ஜியோ – டிட்டோஜாக் நிர்வாகிகள் கோரிக்கை…

திருச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமனிடம் , ஜாக்டோ ஜியோ & டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்  கூட்டணியின்  மாநில பொருளாளருமான நீலகண்டன் தலைமையில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு…

திருச்சி புதிய விமான முனையத்தில் உணவகம், மருந்தகம் விரைவில் திறக்கப்படும் : துரை வைகோ எம்.பி. பேட்டி

திருச்சி, அக்.10  நாடாளுமன்ற திருச்சி தொகுதி உறுப்பினர் துரை வைகோ திருச்சி பன்னாட்டு விமான முனையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்... திருச்சி விமான முனையத்தின் ஆலோசனை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. விமான பயணிகளின் வசதிகளை…

10 கிலோ தங்கம் கொள்ளை சம்பவத்தில் 97 சதவீதம் மீட்கப்பட்டுள்ளது: எஸ்.பி. பேட்டி

திருச்சி, அக்.10  பத்து கிலோ தங்கம் கொள்ளை சம்பவத்தில் 97 சதவீதம் மீட்கப்பட்டுள்ளது என்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தெரிவித்தார். திருச்சி சமயபுரம் அருகே  சென்னையை சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் சென்ற காரை…

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பதக்கம் : மாவட்ட ஆட்சியர்…

திருச்சி, அக்.10 திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி மாணவர்களுக்கான கையுந்துபந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு  மாவட்ட ஆட்சியர் வே.சரவணன்  பதக்கம்,…

தா.பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

திருச்சி, அக்.10  திருச்சி மாவட்டம், தா.பேட்டை பேரூராட்சி சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  காடுவெட்டி தியாகராஜன் வதலைமை வகித்து முகாமினை தொடங்கி பயனாளிகளுக்கு…

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண சிறப்பு முகாம்

திருச்சி, அக்.10  முசிறி வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் கணினி பதிவு, கணினி பெயர் மாற்றம், நில உடமை மேம்பாட்டு திட்டம் பிரிவுகளில் தீர்க்கப்படாத மனுக்கள் அதிக அளவில் வரப்பட்டிருந்தது.…

டெல்லியில் நவ.7 முதல் தொடர் போராட்டம் : பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு கூட்டாக அறிவிப்பு

திருச்சி அக்.9 ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு (கட்சி சார்பற்றது) மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் திருச்சியில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;-. …

10 கிலோ தங்கம் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

திருச்சி அக்.9 சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஒரு தங்க நகைக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் குணவத் (வயது 26). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு நகைக்கடையில் தங்கக்கட்டிகளை விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள 10 கிலோ தங்க கட்டிகளுடன் சென்னை…

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி அக்.9 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 4 வார்டு எண் 57 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எடமலைப்பட்டிபுதூர் தம்பியப்பா திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. முகாமை…

திருச்சி மேற்கு தொகுதியில் 916 பேருக்கு பட்டாக்கள்: அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சி அக்.9 திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தில்லை நகர் மக்கள் மன்றம்,தென்னூர் உழவர் சந்தை,திருச்சி பெரிய மிளகு பாறை ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டாக்கள்…