வழிப்பறி திருடர்கள் கைது

திருச்சி, அக் 4 திருச்சி மேல கல்கண்டார் கோட்டை திருவேங்கடம் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது29)இவர் நேற்று அம்பிகாபுரம் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.…

டிப்ளமோ பட்டதாரி மயங்கி விழுந்து சாவு

திருச்சி, அக் 4 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி சாலையைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 41) டிப்ளமோ முடித்துவிட்டு வணிகம் செய்து வந்தார். மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது இந்த நிலையில் இவர் தன் உறவினருடன்…

திருச்சியில் பெங்களூர் என்ஜினியர் மகன் மாயம்

திருச்சி அக் 4 - திருச்சி கே சாத்தனூர் கிரீன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் பெங்களூரூரில்உள்ள தனியார் கம்பெனியில் சிவில் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ராம் பிரசாத் . அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து…

ரவுடிகளை கண்காணிக்க “கருடன்” செயலி அறிமுகம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு, சட்ட விரோத செயல்கள், மற்றும் பொதுமக்களின் அமைதிக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்படும் சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் என 850-ற்கும் மேற்பட்ட…

“லாட்ஜ் ஆப் ராக்” அறக்கட்டளை சார்பில் எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம்

திருச்சி, அக்.4  திருச்சியில் அமைந்துள்ள லாட்ஜ் ஆப் ராக்,தொண்டு அறக்கட்டளையின் சார்பாக எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் சுமார் 120 பேர் பயனடைந்தனர். இந்த விழாவில் வழக்கறிஞர் எம்.லட்சுமணன் …

பாமா ருக்மணி சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

திருச்சி, அக்.4 திருச்சி மாவட்டம்,  தா .பேட்டை - பிள்ளாதுரையில் அருள்மிகு பாமா ருக்மணி சமேத ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. சிறப்பு அலங்காரத்தில்…

குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் திருமஞ்சனம்

திருச்சி, அக்.4 திருச்சி மாவட்டம்,  முசிறி அருகே குணசீலத்தில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி திருமஞ்சனம் கண்டு அருளினார். தென்திருப்பதி என்று அழைக்கப்படுவதும், குணசீல மஹரிஷியின் தவத்தினையடுத்து பிரசன்ன…

விஜய்யை பார்த்து நாங்கள்ஏன் பயப்படவேண்டும்? : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி, அக்.4  திருச்சி சோமரசம்பேட்டையில் 30 லட்சம் மதிப்பீட்டில் சித்த மருத்துவ கட்டிடத்திற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு பங்கேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில்…

ராமர் படம் எரிப்பு: விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, அக்.3  ராமர் உருவ பொம்மை எரித்த சம்பவத்தை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவெறும்பூர் அருகே குண்டூர் அயன்புத்தூர் கிராமத்தில் 5ஆம் தமிழ்சங்கம் சார்பில் நடந்த விழாவில் ராமர் உருவப்படத்தை…

திருச்சியில் கட்டப்பட்டு வரும் சமூக நீதி விடுதி கட்டிடம்: அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு

திருச்சி, அக்.3  திருச்சியில் கட்டப்பட்டு வரும் சமூக நீதி விடுதி கட்டிடத்தை அமைச்சர் மதிவேந்தன பார்வையிட்டு ஆய்வு செய்தார் திருச்சி மாநகரம் ராஜா காலணி பகுதியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கல்லூரி…