வீரப்பூரில் யானை வாகனத்தில் சென்று அம்புபோட்ட பெரியக்காண்டி அம்மன் : பக்தர்கள் வழிபாடு
திருச்சி, அக். 3 மணப்பாறை அருகே யானை வாகனத்தில் எழுந்தருளி வாழைமரத்தில் அம்பு போட்ட பெரியக்காண்டி அம்மன். வீரப்பூரில் வேடபரி விழா கோலாகலம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வீரப்பூரில் உள்ள பெரியகாண்டியம்மன், பொன்னர் - சங்கர் கோவில்…