காந்தி பிறந்தநாள் – காமராசர் நினைவுநாள் மலர் தூவி மரியாதை

திருச்சி, அக்.2  காமராஜர் நினைவு நாள், காந்திஜி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் மலர் தூவி மரியாதை நிகழ்ச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் அழகேசன்,…

திருச்சியில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டுமான பணிகள்: துரைவைகோ எம்.பி. ஆய்வு

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ  , திருச்சி மாநகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள மாரிஸ் மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளையும், 10 மணியளவில் அரிஸ்டோ மேம்பால கட்டுமானப் பணிகளையும் இரயில்வே, மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறை…

அதிமுக பூத், பாக கிளை நிர்வாகிகள் பயிற்சி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

திருச்சி, அக்.2   திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்தில் மாவட்ட  தகவல் தொழில்நுட்ப பிரிவிலிருந்து, பூத் பாக கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி…

மதுவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

திருச்சி, அக்.2 மக்கள் சக்தி இயக்கம் சார்பில் காந்தி முகமூடி அணிந்து மதுவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. காந்தி பிறந்த நாளான முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கத்தினர் திருச்சியில் காந்தி முகமூடியை அணிந்து கொண்டு மதுவுக்கு…

விஜய் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் தயங்குவது ஏன்?: திருமாவளவன் கேள்வி

திருச்சி, அக்.2  பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்…

காமராசர் நினைவுநாள் : அருண்நேரு எம்.பி. மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, அக்.2  திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளம்பாடியில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.…

திருச்சி கே.கே.நகர் சீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம்

திருச்சி, அக்.2  திருச்சி கே.கே.நகர் இந்திரா நகர் அலமேலு மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 25ம் ஆண்டாக இந்த வருடம் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா கடந்த…

காதிகிராப்ட்டில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி, அக்.2 மகாத்மா காந்தியடிகளின் 157 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ரயில்நிலையம் எதிரில் உள்ள காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணல் காந்தியடிகள் திருவுருவப்படத்தில் அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை…

மகாத்மா காந்தி பிறந்தநாள் – காமராசர் நினைவு நாள் : அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, அக்.2  திருச்சியில் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாள் உருவச்சிலைகளுக்கு அமைச்சர் கே என் நேரு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தேசப்பிதா மகாத்மா காந்தியின் 157 வது…

முசிறி அருகே ஓடும் காரில் தீடீர் தீ விபத்து

திருச்சி, அக்.2 திருச்சி மாவட்டம் திருச்சி - நாமக்கல் சாலையில் முசிறி அருகே மஞ்சகோரை என்ற இடத்தில் சாலையில் வந்த கார் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் நகரைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் தனது மனைவி சவிதா உடன் திருச்சி…