காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : அதிமுக அறிவிப்பு

திருச்சி செப்.26 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ வை அவதூறாக பேசியதாக கூறி திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் காங்கிரஸார் எடப்பாடி உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

ஆர்.சி.மான்ய துவக்கப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

திருச்சி, செப்.26 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே  ஆர்.வளவனூர் ஆர்.சி.மான்ய துவக்கப்பள்ளியில் நாட்டு நலத்திட்ட பணிகள் இன்றுதொடங்கியது.  கல்வி இணைச் செயல்பாடுகளுள் ஒன்றான நாட்டுநலப்பணித்திட்டம் புறத்தாக்குடி புனித சவேரியார்…

புதிய நூலக கட்டடம் காணொளி காட்சி மூலம் திறப்பு

திருச்சி, செப். 26 சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திருச்சி மாவட்டம், கே.கே.நகர், அய்யப்பத நகரில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள புதிய நூலகக் கட்டடத்தை திறந்து வைத்ததைத் தொடர்ந்து திருச்சி அய்யப்பா…

திருவெறும்பூரில் கூட்டுறவு சங்கம் அமைக்க அமைச்சரிடம் கோரிக்கை

திருச்சி, செப். 26  சென்னை தலைமை செயலகத்தில்  கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பனை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து தனது தனது திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட,…

நத்தர்ஷா பள்ளி வாசல் முன்னாள் அறங்காவலர் வக்பு வாரிய அலுவலகத்தில் மனு

திருச்சி, செப்.26  திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில் முன்னாள் நிர்வாக அறங்காவலர் தொடர்ந்து தனது பணிகள் மேற்கொள்ள வக்பு வாரியத்தில் மனு அளித்துள்ளனர். திருச்சி சிங்காரத்தோப்பில் பகுதியில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசலில் புதிய நிர்வாகிகளை வக்பு…

கள்ளக்காதல் பிரச்சனையில் பஸ் டிரைவர் கொலை : கள்ளக்காதலி அவரது கணவர் உள்பட இருவர் கைது

திருச்சி, செப்.26  திருவெறும்பூர் அருகே கள்ள காதல் பிரச்சனை சம்பந்தமாக பஸ் டிரைவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கள்ளக்காதலி மற்றும் அவரது கணவரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர் திருவெறும்பூர் அருகே உள்ள அம்பேத்கார் நகர்…

எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மையை செருப்பால் அடித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

திருச்சி, செப்.25 காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகையை தரக்குறைவாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மையை செருப்பால் அடித்த காங்கிரஸ் கட்சியினர் நீலகிரியில் நடைபெற்ற அதிமுக பரப்புரையில் எடப்பாடி பழனிச்சாமி காங்கிரஸ் கட்சி மாநில…

எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

திருச்சி, செப்.25  எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம். திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை யை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பிறந்த நாளையொட்டி பா.ஜ.க.வினர் மலர்தூவி மரியாதை

திருச்சி, செப்.25  மணப்பாறையில் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பிறந்த திருவுருவப் படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. திருச்சி மாவட்டம், மணப்பாறை  நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா…

நத்தர்ஷா பள்ளிவாசல் முன்னாள் தர்கா அறங்காவலர் மீது வக்பு வாரிய அலுவலகத்தில் புகார்

திருச்சி, செப். 25 திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் முன்னாள் தர்கா அறங்காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வக்பு வாரிய அலுவலகத்தில் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் புகார். திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் ஜமாத்தார் தலைவர் சையத் சாகீர் தலைமையில்…