விமான நிலைய ஓடுபாதை விரிவாக்க பணிக்கு நிலமெடுப்பு பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, செப்.26  திருச்சி விமான நிலைய ஓடுபாதை விரிவாக்க பணிக்காக நடைபெற்று வரும் நிலமெடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் திருச்சி விமான நிலைய கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்…

காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து அதிமுகவினர் கொடும்பாவி எரிக்க முயற்சி : 100க்கும் மேற்பட்டோர் கைது

திருச்சி, செப்.26 எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மையை செருப்பால் அடித்த காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து அதிமுகவினர் கொடும்பாவி எரிக்க முயற்சி - 100க்கும் மேற்பட்டோர் கைது நீலகிரியில் நடைபெற்ற அதிமுக பரப்புரையில் எடப்பாடி பழனிச்சாமி…

தனியார் பல்கலைக்கழக பேருந்து விபத்துக்குள்ளானதில் மாணவ, மாணவிகள் காயம்

திருச்சி, செப்.26 தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி பேருந்தில் பிரேக் பிடிக்காததால் விபத்து - 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில்…

விவசாயிகளை திமுக அரசு ஏமாற்றி விட்டது : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

திருச்சி, செப்.27  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணிராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் நடைபயணமாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். அதன்ஒரு பகுதியாக திருச்சி நேற்று வருகை தந்த அவர் மாம்பழச்சாலை…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 -ன் வார்டு குழு கூட்டம்

திருச்சி. செப்.26 - திருச்சி மாநகராட்சி மண்டலம் - 5 க்குட்பட்ட வார்டுகளில் ரூ 36 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் திருச்சி மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூபாய்…

மோசடி புகாரை வாபஸ் பெற கூறி வக்கீல் மீது தாக்குதல்

திருச்சி செப்.26 திருச்சி செந்தண்ணீர்புரம் பரமசிவம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 43 )வழக்கறிஞர். இவர் கடந்த 2018 அல்லது புத்தூர் பகுதியைச் சேர்ந்த அமுதா என்பவருக்கு ரூ.10 லட்சம் கடன் கொடுத்தார். பின்னர் அவர் அந்த தொகையை…

முன்னாள் பிரதமர் மனமோகன்சிங் பிறந்த நாள் : காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி செப்.26 முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் படத்திற்கு காங்கிரசார் மரியாதை மாவட்டத் தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு இந்தியப் பொருளாதார நிபுணர், கல்வியாளர். 2004 முதல் 2014 வரை இந்தியாவின் 13வது பிரதமராகப் பணியாற்றி,…

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர் திடீர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி செப்.26 திருச்சி பாலக்கரை திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் வயது 44 . இவர் சையது ரஃபி 43 என்பவரை கலப்புத் திருமணம் செய்தார். பின்னர் அரபு நாட்டில் வேலை பார்த்து வந்த அவர் சில…

மணப்பாறை அருகே வீட்டின் மீது மோதி நின்ற லாரி

திருச்சி, செப்.26 மணப்பாறை அருகே வீட்டின் மீது மோதி நின்ற லாரி. கடைகளின் மேற்கூரைகள் சேதமடைந்தது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆர்.எஸ்.வையம்பட்டி பகுதியில் அந்த வழியாக சிமெண்ட் ஏற்றி வந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை…

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு : பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்

திருச்சி, செப்.26 மணப்பாறை அருகே ஆசிரியர்‌ வீட்டில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு. பத்திரமாக பிடித்த தீயணைப்புத்துறையினர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் பள்ளி ஆசிரியரான தவமணி. இவர் வீட்டின் பின்பக்கம்…