முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருச்சி, செப்.25 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற முன்னாள் படைவீரர்கள் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டத்தில் 10 நபர்களுக்கு ரூ.1.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர்…

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் “பனங்காடையின் பாடல்கள்” நூல் வெளியீட்டு விழா

திருச்சி, செப்.25  திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில்  "பனங்காடையின் பாடல்கள்" நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் தந்தை சூ.லூயிஸ் பிரிட்டோ தலைமை தாங்கினார். திருச்சி கலைக் காவிரி நுண்கணக்…

மணப்பாறையில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு : நகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

திருச்சி, செப். 25  மணப்பாறையில் புதுத்தெரு பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீரை காட்டி நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை…

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இறந்த குழந்தையின் பெற்றோருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல்

திருச்சி, செப். 25 மழையினால் வீடு இடிந்து விழுந்த இறந்த 12 வயது குழந்தையின் இல்லத்திற்கு சென்று பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல் கூறினார். திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி 17 ஆவது…

மாநகராட்சி – ஊராட்சி பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” : அமைச்சர் அன்பில்…

திருச்சி, செப். 25 திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை துவக்கி வைத்து பணிகளை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

கோ.ஆப்டெக்ஸ் அமுதசுரபியில் தீபாவளி விற்பனை : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருச்சி, செப். 25 திருச்சி பெரியகடை வீதியிலுள்ள கோ.ஆப்டெக்ஸ் அமுதசுரபி விற்பனை நிலையத்தில் தீபவாளிக்கான விற்பனையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பார்வையிட்டார் உடன் மண்டல குழுத் தலைவர் மதிவாணன்,…

“உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” பெரும் வரவேற்பை பெற்றுள்ளது : துரை வைகோ எம்.பி

திருச்சி, செப்.25 உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று திருச்சி எம்.பி. துரை வைகோ கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் , பொதுமக்களுக்கு தேவையான…

மதுபோதையில் தகராறு : மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு

திருச்சி, செப். 25  திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, கண்ணனூர் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜீவன் (46) டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவரது மகன் ராஜகுரு (24) கடந்த நான்கு மாதங்களாக தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து…

திருவானைக்காவல் ஶ்ரீ வேணுகோபால சுவாமி ‌திருக்கோயில் நவராத்திரி விழா: 2ம் நாள்

திருச்சி, செப்.24 திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஶ்ரீ வேணுகோபால சுவாமி ‌திருக்கோயில் நவராத்திரி விழா இரண்டாம் நாள் இன்று மூலவர் சன்னதியின் ருக்மணி மற்றும் சத்தியபாமா சமேத ஶ்ரீ  வேணுகோபல‌ சுவாமி ‌  பசு கன்றுவுடன் அருள்பாலிக்கிறார்

வாக்கு திருட்டுக்கு எதிராக விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

திருச்சி மாநகர் மாவட்டம் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாக்கு திருட்டுக்கு எதிராக பொது மக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ்  தலைமையில்,…