உலக ஒசோன் தினத்தையொட்டி 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன

திருச்சி, செப். 16:உலக ஒசோன் தினத்தையொட்டி தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. உலக ஒசோன் தினத்தை முன்னிட்டு தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் இன்று…

முதலமைச்சர் வருகை  ட்ரோன்கள் பறக்க தடை 

திருச்சி, செப்.16 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி செப்.16 முதல் செப்.17 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இருநாட்கள் ட்ரோன்கள் பறக்க…

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி, செப்.16 திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.29க்குட்பட்ட அண்ணாநகர், அக்பர்தெரு ஆகிய பகுதியில் மாநகராட்சி மைதானத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை…

திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை நாளை தொடக்கம்

திருச்சி, செப். 16 திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, ஐதராபாத், பெங்களூரு, புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. இதில்…

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

திருச்சி, செப். 16 திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருச்சி - தஞ்சை சாலை காட்டூரில்…

திருச்சிக்கு வருகைதரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

திருச்சி, செப். 16 திருச்சிக்கு வருகைதரும் முதலமைச்சருக்கு  தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டுமென்று தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

கட்சியில் இருந்து விலகியவர்களையும் – மறைந்தவர்களையும் “கட்” பண்ண விரும்பவில்லை:…

திருச்சி, செப். 16  கட்சியில் இருந்து விலகியவர்களையும் மறைந்தவர்களையும் கட் பண்ண விரும்பவில்லை என்று  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார் திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :…

திருச்சியில் தந்தை பெரியார் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை : முன்னேற்பாடு பணிகள் அமைச்சர்…

திருச்சி, செப். 16 தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்.17) மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார். இதை…

கரூரில் முப்பெரும் விழா : தெற்கு மாவட்ட கழகத்தினர் பெருந்திரளாக கலந்து கொள்ள அழைப்பு

திருச்சி, செப். 16  கரூரில் நாளை (செப்.17) நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் தெற்கு மாவட்ட கழகத்தினர் பெருந்திரளாக கலந்து கொள்ள மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு…

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக ம.தி.மு.க. மாநாடு அமைந்துள்ளது: துரை வைகோ எம்.பி. பேட்டி

திருச்சி, செப். 16  திருச்சியில்  நேற்று நடைபெற்ற மதிமுக மாநாட்டில் துரை வைகோ எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி சிறுகனூரில் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளில் அவரது கொள்கைகளை பறைசாற்றும் வகையில், ம.தி.மு.க. மாநாடு…