துறையூர் பேருந்து நிலையம் புதுப்பிப்பு பணிகள் தாமதம்: தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம்

திருச்சி, செப். 10  திருச்சி துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புதுப்பிப்பு நிதி ஒதுக்கீடு – பணிகள் தாமதம்; கவுன்சிலர்கள் போராட்டம் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள அண்ணா பேருந்து நிலையம், தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும்…

TDS தவறாக திரும்பப் பெற முயற்சித்தால் சட்ட நடவடிக்கை : வருமானவரி முதன்மை ஆணையர் எச்சரிக்கை

திருச்சி செப் 10  TDS தவறாக திரும்பப் பெற முயற்சித்தால் கூடுதல் வரிகள், வட்டி, அபராதம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  - மதுரை வருமானவரி முதன்மை ஆணையர் எச்சரிக்கை திருச்சி வருமானவரித் துறை மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகம் இணைந்து…

பட்டா நிலம் எனக்கூறி இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு

திருச்சி, செப்.10  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திண்ணியம் கிராமத்தில் இறந்தவரின் உடலை தனது வீட்டு வழியாக எடுத்துச் செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடலை எடுத்துச் சென்றனர். லால்குடி அருகே…

கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசைக் கண்டித்து அதிமுக சார்பில்…

திருச்சி, செப்.9  திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை…

திருச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி மனு

திருச்சி, செப்.9  திருச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சார பயணத்துக்கு அனுமதி கோரி கட்சி நிர்வாகிகள் திருச்சி மாநகர வடக்கு துணை ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையரிடம் மனு அளித்தனர். வருகிற  13 ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் திருச்சியில்…

திருச்சிமாநகராட்சி 65-வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: அமைச்சர் அன்பில் மகேஸ்…

திருச்சி, செப். 9 திருச்சி மாநகராட்சி வார்டு எண் 50 மற்றும் 65 இல் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக…

இறந்தவர் பெயரில் வாக்காளர் அட்டை : அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

திருச்சி, செப்.9  இறந்தவர் பெயரில் வாக்களார், அட்டை - உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடத்தில் மனு திருச்சி மாவட்டம், மல்லியம்பத்து கிராமம், ராமநாதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் அருள்ராஜ், மற்றும் வழக்கறிஞர்…

வேளாண் பயிற்சிகளை வழங்கிய காந்தி கிராமப் பல்கலைக்கழக மாணவிகள்

திருச்சி, செப்.9  காந்திகிராமப் பல்கலைக்கழக மாணவிகள் வழங்கிய வேளாண் பயிற்சிகள் – 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உணவளிப்பு திருச்சி மாவட்டம் இருங்களூரில், திண்டுக்கல் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவிகள் பல்வேறு வேளாண்…

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி வி.சி.க.வினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சி, செப்.9  ஆதிதிராவிடர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு வழங்கப்பட்டது. திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் குரு…

செப்டம்பர் 05 கருப்பு தினம் : ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் அறிவிப்பு

செப்டம்பர் 05 ஆசிரியர் தினத்தை கருப்பு தினமாக அறிவித்த 2013 ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றோர் நல சங்கம். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்க தமிழக அரசு மீது அதிருப்தி இதுகுறித்து ஆசிரியர் சங்க நிருவாகிகள் கூறுகையில், …