துறையூர் கலிங்கமுடையான்பட்டி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் வேதனை
திருச்சி, ஜூன் 23 திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கலிங்கமுடையான்பட்டி ஊராட்சி 1-வது வார்டு வைகறை பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.…