கோவையில் நடைபெறும் மாநில அளவிலான இளைஞர் வானியல் விண்வெளி மாநாடு : மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
திருச்சி, ஜூன் 1 திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'தமிழ்நாடு அஸ்ட்ரானமி & சயின்ஸ் சொசைட்டி' (TASS) சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான 'இளைஞர் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு' (YASSC – 2026) இந்த ஆண்டு…