நீதிக்கட்சியின் வைர தூண் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் சிலைக்கு அகில பாரத பார்க்கவ குல சங்க நிறுவனர் மாலை…
திருச்சி, ஜூன் 2 நீதிக்கட்சியின் வைர தூண் என்று அழைக்கப்படும் சர் ஏ டி பன்னீர்செல்வம்
சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு அகில பாரத பார்க்கவ குல சங்க நிறுவனர் திருமலை ரவி தலைமை தாங்கி பன்னீர்செல்வம் சிலைக்கு…