புஞ்சை சஞ்சேந்தி அய்யனார் கோவில் வைகாசி தேரோட்ட விழா
திருச்சி, மே 29 திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் பு.சங்கேந்தி கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ பூரண புஷ்பகலா சமேத ஹரிஹர புத்ர சுவாமி அய்யனார் மற்றும் துரை கருப்புசாமி,18ஆம் படி கருப்பு, மதுரவீரன் சாமி ஆலய வைகாசி விசாக தேர்…