திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் கே.என்.நேரு வெற்றி சான்றிதழ் பெற்றார்
திருச்சி, மே 4 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு வெற்றி சான்றிதழ் பெற்றார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. திருச்சி மேற்கு தொகுதியில்…