வணிக சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து முசிறியில் இடதுசாரிகள், விசிக கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, மே 8 முசிறி கைகாட்டியில் ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டனி கட்சிகள் கண்டண ஆர்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், வணிக சிலிண்டர் விலை உயர்வை…