திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம்
திருச்சி, ஏப்.29 திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் -
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..
ஓம் நமச்சிவாய என்ற பக்தி கோசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
தென்கயிலாயம்…