திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்திரம் நோக்கி ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த ஆட்டோவில் ஓட்டுனர் உட்பட 4 பேர் பயணித்து வந்தனர்.

அப்போது சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தாஜ் திருமண மஹால் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையில் சிக்னல் போடப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுனர் சாலையின் ஓரமாக வந்தபோது நிலை தடுமாறி அருகிலிருந்த சாக்கடையில் ஆட்டோ கவிழ்ந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆட்டோவில் இருந்த நான்கு பேரையும் மீட்டனர். இந்த விபத்தில் அதிஷ்டவசமாக 4 பேரும் உயிர் தப்பினர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறியhttps://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo